இனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது
Loading… வீடியோதளமான யூடியூப் Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசதிகளுடன் பீட்டா வெர்சன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உலகளவில் வீடியோதளங்களின் வரிசையில் யூடியூப் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டு முதலிடம் வகிக்கிறது. தற்போது Youtube Go என்னும் பீட்டா வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடிகிறது. Youtube Goவின் சிறப்பம்சங்கள் Loading… எந்தவொரு வீடியோவையும் ’சேவ்’ செய்து வைத்து இண்டர்நெட் இல்லாத போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் … Continue reading இனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed